தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள விதிமுறைகளின் படி தமிழக அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணிணி கல்வியில் சான்றிதழ் பெறவேண்டும் - GOVT LETTER AVAIL - ஆசிரியர் மலர்

Latest

 




12/12/2020

தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள விதிமுறைகளின் படி தமிழக அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணிணி கல்வியில் சான்றிதழ் பெறவேண்டும் - GOVT LETTER AVAIL

 IMG_20201212_100836


தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள விதிமுறைகளின் படி தமிழக அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணிணி கல்வியில் சான்றிதழ் பெறவேண்டும் என அறிவித்துள்ளது. எனவே தங்களது குழந்தைகள் மற்றும் படித்த இளைஞர்கள், உறவினர்களிடையே தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


CLICK HERE TO DOWNLOAD- GOVT LETTER

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459