CPS அரசு ஊழியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி - ஆசிரியர் மலர்

Latest

 




13/12/2020

CPS அரசு ஊழியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி


 1607849959716


 சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் செல்வக்குமார் , ஜெயராஜராஜேஸ்வரன் , பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆகியோர் தமிழ் நாடு தலைமை செயலக சங்க தலைவர் அந்தோணிச்சா மிக்கு அனுப்பிய மனு : தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு துறைகளில் பணிபு ரியும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் , அரசு பணி யாளர்கள் , அரசு அலுவ லர்கள் , சீருடை பணி யாளர்கள் என சுமார் 6 லட்சம் பேர் பேரின் ஓய் வு கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட் டுள்ளது . இந்தச் சூழ்நிலை யில்தான் சிபிஎஸ் ஒழிப்பு என்ற இயக்கம் உருவாக் கப்பட்டுள்ளது . பல்லாயி ரக்கணக்கான ஆசிரியர் கள் , அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக அமைப்பை திறம்பட நடத்தி வரும் தாங்கள் , இன்று நமக்கு கிடைத் துள்ள காலச் சூழலையும் , நமக்கான வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு சிபிஎஸ் ஒழிப்பு என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றிட எங்கள் சிபி எஸ் ஒழிப்பு இயக்கத்திற் கும் , அதன் இயக்க நடவ டிக்கைகளுக்கும் தாங்கள் ஆதரவு அளித்து 6 லட் சம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்க உதவுமாறு கேட்டுக்கொள் கிறோம் என்று தெரிவித்தி ருந்தனர் .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459