Breaking News : பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி - ஆசிரியர் மலர்

Latest

 




19/12/2020

Breaking News : பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

 


செய்தியினை மாற்றம் செய்து தற்போது புதியதலைமுறை வெளியிட்டுள்ளது.

TET அல்ல PGTRB தேர்ச்சி பெற்றவர்களுக்கே பணி நியமன ஆணை.


IMG_20201219_095355

2018-ல் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை வழங்கப்படும். கோபிசெட்டிபாளையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களிடம்  அமைச்சர் செங்கோட்டையன் உறுதி


- புதியதலைமுறை செய்தி 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459