ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை , தகுதிகாண் பருவம் , தேர்வு நிலை , சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா ? அல்லது அந்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா ஆணைநகல் பராமரிக்காத பட்சத்தில் , பணிப்பதிவேட்டின் பதிவையே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுமா ? என்ற விவரம் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .
முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கைப்பதிவு . விரிவான விளக்கம் முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கைப்பதிவு மற்றும் பராமரிப்பு தமிழ்நாடு கோவை அய்யா , வணக்கம் . ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை , தகுதிகாண் பருவம் , தேர்வு நிலை , சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா? அல்லது அந்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா ஆணைநகல் பராமரிக்காத பட்சத்தில், பணிப்பதிவேட்டின் பதிவையே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுமா? என்ற விவரம் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
88 , 9th Cross street , Thiruvalluvar nagar , விருத்தாசலம் , Vridhachalam TALUK , Cuddalore 606001 , TAMILNADU . தமிழ்நாடு அரசு வலைத்தளம் www.tn.gov.in/rules/dept/22-6u அவசியமில்லை . மேலும் C.No.20887 / P & AR ( FR.III ) Dept . , datedo8.09.2020 தனியர் மனுவில் கோரியுள்ள பணிப்பதிவேடு பராமரித்தல் மற்றும் உரிய பதிவுகள் மேற்கொள்வது குறித்து அடிப்படை விதிகள் 74 ( iv ) பின்ணினைப்பு பகுதி- III- ல் ( Ruling under FR.7a4 ( iv ) Annexure - Il - Part - lil ) -60 உள்ள து . இதனை காணலாம் . மேலும் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை தகுதிகாண் பருவம் , தேர்வு நிலை , சிறப்பு நிலை தொடர்பான ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது போதுமானது . அதன் நகல்களை வைத்திருக்க வேண்டிய பணிப்பதிவேட்டில் பதியப்பட்டதை ஆதாரமாக கொள்ளலாம்
No comments:
Post a Comment