முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை - ஆசிரியர் மலர்

Latest

 




11/12/2020

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை

 


முதுகலைப் பட்டதாரி (கணிதம்)

ஆசிரியர் தேவை (உதவி பெறும் பிரிவிற்கு)

• கல்வித்தகுதி -

எம்.எஸ்.ஸி.(கணிதம்) மற்றும் பி.எட் இனம் : பொதுப் பிரிவினர் (இருபாலரும்)

(General Turn) தகுதி வாய்ந்த நபர்கள் 19.12.2020

சனிக்கிழமை, காலை 10.30 மணிக்கு உரிய ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செயலர்

சிவசைலம் சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளி

சாம்ராஜ் எஸ்டேட், நீலகிரி - 643 204

தொலைபேசி எண் : 0423-2258726

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459