தமிழகத்தில் பள்ளிகளில் இறுதி தேர்வு நடத்துவது குறித்து முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம், நன்மங்கலம், மேடவாக்கம், வேங்கைவாசல் போன்ற இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்க பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை புறநகரில் மழை நீர் தேங்காமல் தடுக்க வடிகால்வாய்கள் அமைக்க 2 கட்டமாக 184 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது என்றார்.
No comments:
Post a Comment