அரசுப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

 




10/12/2020

அரசுப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


பாபநாசம் மேல்அணை அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.." width="696">

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேல்அணை அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்:23.12.2020

விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்யவும்.

Application Form for Tribal Welfare Department Teacher Recruitment (PDF 406KB)

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459