ஆசிரியர் பணிக்காக வரும் நம்பகத்தன்மையற்ற தகவலை நம்பி ஏமாறவேண்டாம் - ஆசிரியர் மலர்

Latest

 




29/12/2020

ஆசிரியர் பணிக்காக வரும் நம்பகத்தன்மையற்ற தகவலை நம்பி ஏமாறவேண்டாம்

 


 சென்னை: ஆசிரியர் பணிக்காக வரும் நம்பகத்தன்மையற்ற தகவலை நம்பி ஏமாறவேண்டாம் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அங்கீகரிக்கப்படாத நபர்கள் சில விண்ணப்பதாரர்களை தொடர்புகொண்டு பணிவாங்கி தருவதாக கூறியுள்ளனர். அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

புதிய வேலை வாய்ப்பு செய்திகளை பெற இங்கே கிளிக் செய்யவும்

Join Telegram : Click here



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459