மருத்துவ கலந்தாய்வில் போலி சான்றிதழ் - ஆசிரியர் மலர்

Latest

 




13/12/2020

மருத்துவ கலந்தாய்வில் போலி சான்றிதழ்

 


சென்னை: மருத்துவ கலந்தாய்வில் போலி சான்றிதழ் கொடுத்ததாக மாணவி ஒருவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி மற்றும் அவரது தந்தை மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்வு குழு செயலாளர் செல்வராஜன் அளித்த புகாரின் பேரில் சென்னை பெரியமேடு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459