பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு - ஆசிரியர் மலர்

Latest

 




13/12/2020

பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு

 


தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மாநில கோரிக்கை மாநாட்டின்


அறைகூவல் தீர்மானம்


ஜனவரி *4* முதல் *20* ஆம் தேதி வரை மாநில பிரச்சார இயக்கம்


ஜனவரி *22* சென்னையில் பெருந்தில் முறையீடு


 *பிப்ரவரி* *10* - *02* - *2021* முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டங்கள் இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைபடிக்க இங்கே கிளிக் செய்யவும்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459