முன்னணி வீட்டுவசதி நிதி நிறுவனமான கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட் நிறுவனம் புதிதாக ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 50 Junior Officers பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 50
பணி: Junior Officersகாலியிடங்கள்: 50தகுதி: அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: குறைந்தபட்சம் 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.16,000 + இதர சலுகைகள் வழங்கப்படும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி,
பணி அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: https://www.canfinhomes.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2020மேலும் விவரங்கள் அறிய
https://www.canfinhomes.com/career.aspx .
No comments:
Post a Comment