கொரோனா தொற்று அச்சம் காரணமாக கட்டண நிர்ணயம் குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியளர்கள் கருத்துக்களை அஞ்சல் மூலம் பெற முடிவு செய்துள்ளதாக நிர்ணயக் குழு அறிவிப்பு ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது கருத்துக்களை ஆலோசனைகளை deanagri@tnau.ac.in மின்னஞ்சல் அல்லது Dr.M.KALAYANASUNDRAM, Member secretary and dean, Agricultural college & Research Institute, Tamilnadu Agricultural University, Coimbatore தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment