கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/06/2020

கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டம்


சென்னை: சென்னையில் உள்ள 19 கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459