சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: ஒன்று
பணியின் தன்மை: Chief General Manager (Electrical) / General Manager (Electrical)
கல்வித் தகுதி: மின் பொறியியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்காணல்
கடைசித் தேதி: 05.08.2020
No comments:
Post a Comment