பணியிடங்கள்: 120
பணியின் தன்மை: Graduate Engineers
கல்வித் தகுதி: பி.இ, பி.டெக்
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்,
ஊதியம்: ரூ.40,000 - ரூ.1,40,000 /-
தேர்வு முறை: கேட் மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000/-
எஸ்டி/எஸ்சி பிரிவினருக்கு ரூ.500/-
கடைசித் தேதி : 15/6/2020
No comments:
Post a Comment