ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/06/2020

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை, ஒப்பந்தக் கால அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 6
பணியின் தன்மை: Medical Consultant
பணியிடம்: பெங்களூரு
கல்வித் தகுதி: MBBS
ஊதியம்: மணிக்கு ரூ.850/-
தேர்வு முறை: நேர்காணல்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459