பள்ளிகளுக்கு வழங்கிய தெர்மாமீட்டர்களை ஒப்படைக்க உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/06/2020

பள்ளிகளுக்கு வழங்கிய தெர்மாமீட்டர்களை ஒப்படைக்க உத்தரவு


சென்னை: மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வழங்கிய தெர்மாமீட்டர்களை ஒப்படைக்க வேண்டும் என அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளைக்குள் அந்தந்த பள்ளி முதல்வர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459