சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு முந்தைய தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி அளிக்க உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/06/2020

சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு முந்தைய தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி அளிக்க உத்தரவு


டெல்லி: நாடு முழுவதும் உள்ள சட்டக் கல்வி நிறுவனங்களில் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர பிற மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.  LLB பயிலும் மாணவர்களுக்கு முந்தைய தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459