பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/06/2020

பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு


சென்னை: பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. 20 வினாத்தாள்கள் அடங்கிய கட்டுகளை 10 வினாத்தாள் கொண்டதாக பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459