பணியிடங்கள்: 12
பணியின் தன்மை: Director (Finance) - 1
ஊதியம்: ரூ.1,80,000 - 3,40,000/-
வயது வரம்பு: 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: சிஏ, எம்பிஏ,
பணியின் தன்மை: Chief Vigilance Officer - 1
ஊதியம்: ரூ.1,20,000 - ரூ.1,50,000/-.
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
பணியின் தன்மை: DGM / JGM / AGM (Civil, Design, Contract Management, Architecture -10)
ஊதியம்: ரூ.90,000 - 1,20,000/-
வயது வரம்பு: 47 வயதுக்குள் இருக்க வேண்டும்
கடைசித் தேதி: 09.07.2020 & 08.08.2020
No comments:
Post a Comment