பொறியியல் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலை தேசிய தரவரிசை பட்டியல் நிறுவனமான என்ஐஆர்எப்(National Insititutional Ranking Framework-NIRF) தயாரித்துள்ளது. ஆண்டுதோறும் இந்த பட்டியல் , கற்றல், கற்பித்தல், உட்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி, பட்டதாரிகளின் நிலை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தபட்டியலின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரம் நிர்ணயிக்கப்படும். வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார்.
இந்த பட்டியலில் இடம்பெற்ற டாப் 10 கல்வி நிறுவனங்கள்
1.சென்னை ஐஐடி
2. பெங்களூரு ஐஐஎஸ்சி
3. டில்லி ஐஐடி
4. மும்பை ஐஐடி
5. காரக்பூர் ஐஐடி
6. கான்பூர் ஐஐடி
7. கவுகாத்தி ஐஐடி
8. டில்லி ஜேஎன்யு
9. ரூர்கீ ஐஐடி
10.பனாரஸ் இந்து பல்கலை
டாப் 10 பல்கலை
1.பெங்களூரு ஐஐஎஸ்சி
2. டில்லி ஜேஎன்யு
3. பனாரஸ் இந்து பல்கலை
4. அமிர்தா விஸ்வா வித்யதீபம், கோவை
5. ஜாதவ்பூர் பல்கலை, கோவை
6. ஐ தராபாத் பல்கலை
7. கோல்கட்டா பல்கலை
8. உர்நிலை கல்விக்கான மணிப்பால் அகாடமி , மணிப்பால்
9. சாவித்ரி புலே புனேபல்கலை, புனே
10. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை, டில்லி
டாப் 10 பொறியியல் கல்வி நிறுவனங்கள்
1. சென்னை ஐஐடி
2. டில்லி ஐஐடி
3. மும்பை ஐஐடி
4. கான்பூர் ஐஐடி
5. காரக்பூர் ஐஐடி
6. ரூர்கீ ஐஐடி
7. கவுகாத்தி ஐஐடி
8. ஐ தராபாத் ஐஐடி
9. தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், திருச்சி
10. இந்தூர் ஐஐடி
டாப் 10 மேலாண்மை கல்வி நிறுவனங்கள்
1. ஆமதாபாத் ஐஐஎம்
2. பெங்களூரு ஐஐஎம்
3. கோல்கட்டா ஐஐஎம்
4. லக்னோ ஐஐஎம்
5.காரக்பூர் ஐஐஎம்
6. கோழிக்கோடு ஐஐஎம்
7 . இந்தூர் ஐஐஎம்
8. டில்லி ஐஐடி
9. சேவியர் லேபர் ரிலேசன் இன்ஸ்டிடியூட்
10. மேஜேன்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட், குருகிராம்.
கல்லூரிகள்
1. மிரண்டா ஹவுஸ் கல்லூரி, டில்லி
2. லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரி, டில்லி
3. இந்து கல்லூரி, டில்லி
4. ஸ்டீபன் கல்லூரி, டில்லி
5. பிரெசிடென்சி கல்லூரி, சென்னை
6. லயோலா கல்லூரி
7. புனித சேவியர் கல்லூரி, கோல்கட்டா
8. ராமகிருஷ்ணா மிஷன் வித்யமந்திரா, ஹவுரா
9. ஹன்ஸ்ராஜ் கல்லூரி, டில்லி
10. பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி, கோவை
சிறந்த மருத்துவ கல்லூரி
1. டில்லி எய்ம்ஸ்
2. மருத்துவ பட்ட மேற்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், சண்டிகர்
3. வேலூர் சிஎம்சி
2. மருத்துவ பட்ட மேற்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், சண்டிகர்
3. வேலூர் சிஎம்சி
No comments:
Post a Comment