அரசுத் தேர்வுகள் இயக்கக, இயக்குநர் உஷாராணிக்கு கொரோனா தொற்று உறுதி - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/06/2020

அரசுத் தேர்வுகள் இயக்கக, இயக்குநர் உஷாராணிக்கு கொரோனா தொற்று உறுதி


அரசுத் தேர்வுகள் இயக்கக, இயக்குநர் உஷாராணிக்கு கொரோனா தொற்று உறுதி*

*இயக்குநரின் கார் ஓட்டுநர், தனி உதவியாளருக்கு தொற்று உறுதியான நிலையில், இயக்குநருக்கும் பரவியது*

*பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநர் உட்பட 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது*

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459