ஈரோடு: காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்தால் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் போபிச்செட்டிபாளையம் அருகே கொங்கர்பாளையத்தில் பேட்டி அளித்தார். மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் பள்ளிகள் குளறுபடி செய்வதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் குறித்து கண்காணிக்கப்படும் என கூறினார்.

No comments:
Post a Comment