சென்னை: 10 மற்றும் 11ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை சேகரிக்க மாணவர்கள், பெற்றோர்களை பயன்படுத்தக்கூடாது என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை பெற மாணவர்கள், பெற்றோரை பள்ளிக்கு அழைக்கக் கூடாது என கூறியுள்ளார்.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்ச்சி குறித்து அறிவிக்கப்படுமா?????
ReplyDelete