*அரசுப்பள்ளிகளே! மக்கள் பள்ளிகள்!!*
இந்திய மாணவர் சங்கத்தின்
தமிழ்நாடு மாநில குழு
முகநூல் பக்க நேரலையில்
*அசத்தும் அரசுப் பள்ளிகள்*
*தினம் ஒரு அரசுப் பள்ளியின் சாதனை வரலாறு*
அந்த வரிசையில்
*2020 ஜூன் 15 -காலை 11 மணிக்கு*
* அம்பத்தூர் (புளியமரம்) *முகப்பேர் நகராட்சி தொடக்கப்பள்ளி**
தலைமை ஆசிரியர் *கிருஷ்ணவேணி****
அவர்கள்
*ஊர் மக்களால் உள்ளங்கையில் தாங்கிப்பிடிக்கும் அரசுப் பள்ளி*
என்ற தலைப்பில்
* *சாதனை அனுபவங்களை**
*#SFITamilnadu* முகநூல் பக்க நேரலையில் பகிர்ந்து கொள்கிறார்- *காணத்தவறாதீர்!!*
No comments:
Post a Comment