மாணவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பேற்பது - ஐகோர்ட் கேள்வி - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/06/2020

மாணவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பேற்பது - ஐகோர்ட் கேள்வி


சென்னை: 10-ம் வகுப்பு தேர்வு நடத்துவதால் மாணவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பேற்பது என  தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் வழிகாட்டுதலை மீற முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459