சென்னை:ஒரு முறை பயன்படுத்தும்பிளாஸ்டிக் கவர்களுக்கு தமிழக அரசு தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
நொறுக்கு தீனிகளை அடைப்பதற்காகபயன்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தமிழக அரசுதடை விதித்துள்ளது. மேலும்ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை பயன்படுத்தவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் தண்ணீர், குளிர்பானம் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்
No comments:
Post a Comment