இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 4
பணியின் தன்மை: SRF & Project Assistant
பணியிடம்: தூத்துக்குடி
ஊதியம்: ரூ.15,000/- முதல் ரூ.25,000 /- வரை
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
கடைசி தேதி: 20/06/2020
Click here to read more
No comments:
Post a Comment