சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தை மத்திய மாநில அரசுகள் ஏற்குமா என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தை மத்திய மாநில அரசுகள் ஏற்குமா? தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், இது குறித்து 16 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment