சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.36,992-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 14-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.36,992-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.16 குறைந்து, ரூ.4,624-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயா்ந்து, ரூ.53.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.53,100 ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ………………… 4,624
1 பவுன் தங்கம் ………………… 36,992
1 கிராம் வெள்ளி ……………… 53.10
1 கிலோ வெள்ளி …………….. 53,100
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ………………… 4,640
1 பவுன் தங்கம் ………………… 37,120
1 கிராம் வெள்ளி ……………… 53.00
1 கிலோ வெள்ளி …………….. 53,000.

No comments:
Post a Comment