இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் 11.06.2020 - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/06/2020

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் 11.06.2020


*🌐💢♨டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,76,583-லிருந்து 2,86,579-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,745-லிருந்து 8,102-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,35,206-லிருந்து 1,41,029-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 357 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 9,996 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. *✳✳

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459