சென்னை: ஒரு சிலரை தவிர 10-ம் வகுப்பு மாணவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தேர்வு மையத்துக்கு வேனில் அழைத்து வரப்படுவர். தேர்வு அறையில் தனியாக தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு வகுப்பு நடத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:
Post a Comment