தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு* - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/06/2020

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு*


தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு*

சென்னை: தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. 

  https://www.dge.tn.gov.in

என்ற இணையதளத்தில் தனித் தேர்வர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மேலும் பள்ளித் தலைமைச் ஆசிரியர்களிடம் நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459