சிபிஎஸ்இ 10 ,+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/06/2020

சிபிஎஸ்இ 10 ,+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு


டெல்லி: சிபிஎஸ்இ 10 ,+2 பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15 ல் வெளியாகவுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.  ஜூலை 1 முதல் 15 ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறவுள்ளன. தேர்வுகள் நடைபெறும்  போதே, விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும்  என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். வீடுகளில் இருந்தவாறு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459