தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் மூலமாக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை தொடர்ந்து 01.08.2020 முதல் இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்படி திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. எனவே , இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும் கீழ்காணும் விவரங்களை தங்களது அலுவலக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்ட மென்பொருளில் ( IFHRMS ) எவ்வித விடுதலுமின்றி சரியாக இருக்குமாறு உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment