NEET 2,000 ஆசிரியர்களுக்கு 2 வார கால கற்பித்தல் பயிற்சி - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/05/2020

NEET 2,000 ஆசிரியர்களுக்கு 2 வார கால கற்பித்தல் பயிற்சி


நீட் தேர்வு எழுத விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க 2,000 ஆசிரியர்களுக்கு 2 வார கால கற்பித்தல் பயிற்சி விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459