புதுடில்லி: சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 வது வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூலை 1 முதல் துவங்குகிறது மனிதவள மேம்பாட்டு துறை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பிரச்னையால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.
தற்போது, நிலைமை படிப்படியாக சீரடையும் நிலையில், ஜூலையில் தேர்வை நடத்த போவதாக, சி.பி.எஸ்.இ.,யை நிர்வகிக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால், தெரிவித்தார்.
தற்போது, நிலைமை படிப்படியாக சீரடையும் நிலையில், ஜூலையில் தேர்வை நடத்த போவதாக, சி.பி.எஸ்.இ.,யை நிர்வகிக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால், தெரிவித்தார்.
இது தொடர்பான அட்டவணை சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் 11ம் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.
ஜூலை 1 முதல் 11ம் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.