சிஏ எனப்படும் பட்டயக்கணக்காளர் தேர்வுக்காக சுமார் 75 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காணொலி காட்சி மூலம் ஆன்லைன் பயிற்சிகள் இன்று முதல் தொடங்குவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களுக்கு கிருமிநாசினி, கையுறை உள்ளிட்டவற்றை வழங்கியபின் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.
மதிப்பெண்கள் அடிப்படையில் தான் உயர்கல்விக்கு செல்ல முடியும் என்ற நோக்கில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது என அப்போது அவர் கூறினார்.
மதிப்பெண்கள் அடிப்படையில் தான் உயர்கல்விக்கு செல்ல முடியும் என்ற நோக்கில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது என அப்போது அவர் கூறினார்.
Minister Sengottaiyan said that online training will commence from today with a view of about 75 thousand students for the selection of a Chartered Accountant (CA).
After delivering disinfectant and handloom to the villages belonging to Gopichettipalayam, Erode district,
the minister met with reporters. He said that the government is planning to hold a 10th grade general election on the basis that it can go to higher education based on marks.