”புதிய கல்வி அமர்வு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும். எனவே, மாணவர்கள் விடுதி அறைகளைக் காலி செய்துவிட்டு வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். மாநில அரசுகளின் இடமாற்றம் மற்றும் பயண நெறிமுறைகளின் ஏற்பாட்டின்படி தங்குமிடங்களை விட்டு உடனடியாக சொந்த ஊர்களுக்குப் புறப்படத் தயாராகுங்கள்.
கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால்
பல்கலைக்கழகம் மூடப்பட்டது. வழக்கமான மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அதேநேரத்தில் புதிய கல்வி அமர்வு செப்டம்பர் முதல் தொடங்கும்.
தற்போது டெல்லியிலிருந்து வெவ்வேறு மாநிலங்களுக்கு மாணவர்கள் திரும்பிச் செல்ல போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் விடுதிகளைக் காலி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பல்கலைக்கழகத்தின்
அருகாமையில் உள்ள பகுதிகள் ஹாட் ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் தளவாடங்கள் மற்றும் மனிதவளத் தேவைகளைப் பராமரிப்பது பல்கலைக்கழகத்திற்குக் கடினம். சுத்திகரிப்பு, பராமரிப்பு மற்றும் தொடர்ச்சியான தனிமைப்படுத்தும் வசதிகளுக்காகவும் விடுதிகள் தேவைப்படுகின்றன. எனவே, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விடுதிகளை முழுமையாகக் காலி செய்ய வேண்டும்”.
இவ்வாறு ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.