மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், சென்னை ஐசிஎஃப் எனப்படும் INTEGRAL COACH FACTORYஇல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Contract Medical Practitioners GDMO, Nursing Superintendent and House Keeping Assistant.
பணியிடங்கள்: 62
பணியிடம்: சென்னை
ஊதியம்: ரூ.18,000/- முதல் ரூ.95,000/- வரை
வயது வரம்பு: அதிகபட்சமாக 53 வயதுக்குள் இருக்க வேண்டும்
கடைசி தேதி: 17.05.2020