போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர முடியாமல் தவிக்கும் வேதியல் பாட ஆசிரியர்கள் அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
போட்டித் தேர்வில் வெற்றி பெற்றும் பணியில் சேரா வழியின்றி பரிதவிப்பு ஆளாகியிருக்கும் தங்களுக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வழிகாட்ட வேண்டுமென்று முதுகலை வேதியியல் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment