இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான
, ஆறுமுகம் தொண்டமான்
காலமாகியுள்ளார். இவர் தனது வீட்டில் தடுக்கி விழுந்து ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து தலங்கம பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நேரங்களிலேயே இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆறுமுகம் தொண்டமான் 55 வயதில் காலமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment