இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/05/2020

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலைவாய்ப்பு


ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை (மே 27) கடைசித் தேதியாகும்
.
பணியிடங்கள்: 150
பணியின் தன்மை: Junior Research Fellowship
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: MSc/MA
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1500/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.1200/-
கடைசித் தேதி: 27/5/2020

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459