அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்திய அரசாணை: விளக்கம் கேட்கும் நீதிமன்றம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/05/2020

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்திய அரசாணை: விளக்கம் கேட்கும் நீதிமன்றம்


சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்திய அரசாணை  தொடர்பான வழக்கில் அரசு பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகரை சேர்ந்த ஜவஹர் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் விளக்கம் பெற்று தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459