பிற மாவட்டங்கள் அல்லது பிற மாநிலங்களில் உள்ள மாணவர் விபரங்களை தலைமையாசிரியர்கள் நாளைக்குள் தகவல் தெரிவிக்க உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/05/2020

பிற மாவட்டங்கள் அல்லது பிற மாநிலங்களில் உள்ள மாணவர் விபரங்களை தலைமையாசிரியர்கள் நாளைக்குள் தகவல் தெரிவிக்க உத்தரவு


காலை 10 - ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தற்போது தான் பயிலும் மாவட்டத்தில் இருப்பதை முதலில் சார்ந்த தலைமை ஆசிரியர் அடங்கிய பள்ளி குழு வாயிலாக உறுதி செய்திட வேண்டும். அவ்வாறு இல்லாமல் பிற மாவட்டங்கள் அல்லது பிற மாநிலங்களில் தற்போது இருப்பின் அதன் விவரங்களை நாளை ( 16.05.2020 ) மாலை 5 மணிக்குள் தெரிவிப்பதோடு , அவர்களுக்கு tn e - pass ஆன்லைன் வழியாக உடன் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து அதன் விவரத்தையும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459