நிரந்தரப் பணிக்கு ஆசிரியை மற்றும் அலுவலகப்பணியாளர்கள் தேவை! - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/05/2020

நிரந்தரப் பணிக்கு ஆசிரியை மற்றும் அலுவலகப்பணியாளர்கள் தேவை!


சீனிவாசன்நினைவு
மகளிர் மேல்நிலைப்பள்ளி
சத்திரப்பட்டி - 624 614.
ஒட்டன்சத்திரம் ( Tk ) , திண்டுக்கல் ( Dt ) . Cell : 9944471644

ஆசிரியைமற்றும் அலுவலகப்பணியாளர்கள் தேவை எங்கள் பள்ளியில் காலியாக உள்ள கீழ்கண்ட நிரந்தர பணியிடங்களை நிரப்ப நேர்முகத்தேர்வுநடைபெற உள்ளது.

பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் அனைத்து அசல் கல்விச் சான்றுகள் மற்றும் ஒரு நகலுடன் 30.05.2020 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459