ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாதுரான் புதுக்கோட்டை. தஞ்சாவூர் ஒன்றியம்.
இன்று 5.5.2020 செவ்வாய் அன்று எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் இரு ஆசிரியர்கள் சார்பிலும் வழங்க பட்டது.
40 மாணவர்களுக்கு பத்து நாட்களுக்கு தேவையான அரிசி மற்றும் கோதுமை மாவு தலா ஓருகிலோ அதனுடன் பிஸ்கட் பாக்கெட் வழங்க பட்டது. நன்றி.