தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 3
பணியின் தன்மை: Scientist-D, Project Officer, Data Entry Operator
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.17,000 முதல் ரூ.54,000 வரை
தேர்வு முறை: Skype/video call மூலம் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
கடைசித் தேதி: 12.05.2020
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்