சென்னை: தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,728-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 52.69 % ஆக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment