தமிழகத்தில் மேலும் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/05/2020

தமிழகத்தில் மேலும் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


.சென்னை: தமிழகத்தில் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 3 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 81-ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459